பாஜக Vs ஆம் ஆத்மி: அரவிந்த் ஜெரிவாலுக்கு 45 கோடி.. மோடிக்கு 90 கோடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டைப் புதுப்பிக்க அரசு செலவில் 45 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து அக்கட்சி தொண்டர்கள், கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Videos