டிமென்ஷியா என்பது நினைவாற்றல், சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் ஒரு நிலை. மறதி வயதானவர்களுக்கு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதைத் தவிர, இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள்கூட மறதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
டிமென்ஷியா அல்லது மறதி நோய் என்பது மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நரம்பு செல்களின் சேதத்தால் உண்டாகும் ஒரு நோய். இதனால் நினைவாற்றல் பலவீனமடைகிறது, சிந்திக்கும் திறன் குறைகிறது
Cognitive Decline: நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
பகலில் தூங்கினால் பிரச்சனைகள் அதிகம் என்று காலங்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தூக்கம் மூளையின் சுருக்கத்தை குறைத்து ஆரோக்கிய நன்மைகள் கொடுப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளை செல்களின் செயலிழப்பு போன்றவற்றால் இந்த மறதி ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு பழைய விஷயங்கள் மறந்து விடும். பல விஷயங்கள் நினைவில் இருக்காது.
ஆராய்ச்சியின் ஒன்றின் மூலம், போதுமான அளவு நார்ச்சத்து உட்கொள்வது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் உட்பட, மூளை தொடர்பான பல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.