ஆளுநர் பேச்சால் தேர்தலில் பாதிக்கப்படப்போவது பாஜகதான் - சபீர் அகமது

"தமிழ்நாடு" பெயர் சர்ச்சையில் ஆளுநர் பேச்சுக்கான விளைவை பாஜக தேர்தலில் சந்திக்கும் என மூத்த பத்திரிகையாளர் சபீர் அகமது, ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Trending News