27 கிராம பைபர் படகு மீனவர்களுக்குத் தடை

கடல் காற்று காரணமாக நாகையில் உள்ள 27 கடலோர மீனவ கிராமங்களின் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News