பாடி பில்டிங் போட்டியில் அசத்திய ஆண்கள்!

நெல்லையில் மாவட்ட அளவிலான பாடி பில்டிங் போட்டிகள் மற்றும் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

கட்டுமஸ்தான உடலோடு தங்களது திறமையை காட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாடிபில்டர்கள் அசத்தினர். 

Video ThumbnailPlay icon

Trending News