தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் - நோயாளிகள் பீதி

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

Trending News