மகள் குறித்த வதந்திக்கு போனி கபூர் மறுப்பு!

இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.

Trending News