தூத்துக்குடியில் புத்தகக் காட்சி கனிமொழி எம்.பி. ஆய்வு!

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சி மற்றும் நெய்தல் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

Trending News