சிறுவனின் விழிப்புணர்வுப் பாடல் வைரல்

நெகிழிப் பைக்கு பை பை: சிறுவனின் விழிப்புணர்வுப் பாடல் வைரல்

இயற்கை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சிறுவன், நெகிழிப் பைக்கு பை பை, துணிப்பைக்கு ஹாய் ஹாய் என்று தனது மழலை மொழியில் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News