Online Rummy Bill: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார்
Ration Card Holders: கருவிழி ஸ்கேன் மூலம் ரேஷன் பொருள் கொடுக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கப்படும் இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்
Chennai Sangamam 2023: சென்னை சங்கமத்தின் ஓர் அங்கமாக இலக்கிய சங்கமம் விழா பொங்கல் பண்டிகையையொட்டி நான்கு நாள்கள் நடைபெற உள்ளது. இதன் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த முழு தகவல்களையும் இத்தொகுப்பில் காணலாம்.
நிலங்களை மட்டும் தமிழர்களிடம் கையகப்படுத்திவிட்டு வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.