கொலைகாரன் பட பாணியில் நடந்த கொடூரக்கொலை! பகீர் பின்னணி!

நாட்றம்பள்ளி அருகே நண்பனை கொலை செய்து மண்ணில் புதைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டதட்ட விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திடுக்கிடும் திருப்பமாக இந்த வழக்கில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.

Trending News