மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொடூர கொலை... கர்நாடகாவில் பயங்கரம்..

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆன்லைன் விளையாட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கொள்ளையடிக்க முடிவு செய்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொன்றவர் கைது செய்யப்பட்டார்... இந்த கொடூர சம்பவம் குறித்த முழுவிவரத்தை பார்ப்போம்...

Trending News