வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு!

பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Trending News