காவலர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதல்! ஓட்டுநர் கைது!

சாத்தூர் அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

மது போதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

Trending News