செல்போன் பறிப்பு...பரபரப்பு சிசிடிவி காட்சி!

சாலையில் செல்போன் பறிக்கப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது!

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் செல்போனை பறித்துக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News