City
கோவையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த வடமாநில பெண் ஒருவரிடம், சில நகைகளை திருட முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.