தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு!

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளில் தமிழ்நாடு அரசை மத்தியக் குழு பாராட்டியுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரி நீர் முன்கூட்டியே திறக்கப்பட்டதால் பெரும் வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டதாக மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

Trending News