சூப்பர் ஸ்டாரை இப்படியா அவமானப்படுத்துவது? கொதிக்கும் ஆந்திர அரசியல் களம்!

நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரை புகழ்ந்தது தற்போதைய ஆளும் கட்சியை கொதித்தெழ வைத்துள்ளது. அதிலும் நடிகை மற்றும் ஆந்திர அமைச்சர் ரோஜா மிகவும் மோசமாக ரஜினியை சாடியுள்ளார். அதற்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

Trending News