சிறுத்தை நடமாட்டம்... தீவிர தேடுதல் வேட்டை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கம்பம் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

Trending News