வீடு விற்பதாகக் கூறி பலே மோசடி! ஐடி ஊழியரை கதறவிட்ட நபர்!

அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து உடன் வேலை பார்ப்பவரிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?

Recommended Videos