குழந்தையை கடித்து குதறி, சூடு வைத்து டார்ச்சர்!

சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்து, சூடு வைத்து துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றொரு பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.

Trending News