திருமணம் ஆன 8 மாதத்தில் புதுப்பெண் மரணம்! நகைக்காக டார்ச்சர்? நடந்தது என்ன?

தாம்பரம் அருகே திருமணமான எட்டு மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.

  • Jul 18, 2024, 09:42 PM IST

Video ThumbnailPlay icon

Trending News