Lungs Detox: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாக, பலருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. பலவீனமான நுரையீரல் காரணமாக, அடிக்கடி ஏற்படும் சளி இருமல். சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாக, பலருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. இதனால், சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு போன்றவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.
Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை உணவு பழக்கம் மற்றும் மாசுக்கள் நிறைந்த சுற்றுசூழல் ஆகியவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது.
Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு ஆகியவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், இடைவிடாத இருமல் போன்றவை நமது நுரையீரலின் ஆரோக்கியம் நன்றாக இல்லை என்பதற்கான அறிகுறிகள்.
Lungs Detox Drink: நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கவும், சளி இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் இருக்கவும் நுரையீரலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். இந்த நச்சு நீக்கும் பானம் நுரையீரலை மட்டுமல்லாது கல்லீரலையும் சுத்தப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.
Foods for Lungs Detox: காற்று மாசுபாடு, புகைப்பழக்கம் போன்றவை காரணமாக, நுரையீரலில் அழுக்கும் நச்சுக்களும் சேருகின்றன. அதனை அவ்வப்போது டிடாக்ஸ் செய்வது அவசியம்.
Lungs Detox : அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் மத்தியில் இயற்கையாகவே உங்கள் நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க நீங்கள் செய்ய வேண்டியவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Healthy Lungs: சுவாசத்தின் ஆதாரமான நுரையீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். இந்நிலையில், நுரையீரலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்க கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. எனவே நுரையீரலை வலுவாக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
Detox Your lungs Naturally: நுரையீரலில் படிந்திருக்கும் அழுக்குகளை வடிகட்டி, சுவாசத்தை அதிகரிக்கச் செய்யும் சில உணவுப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வெல்லம் ஒரு அதிசய உணவாகவும், சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகவும் கருதப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் அதிகம் விரும்பப்படுகிறது. நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை வெல்லத்தில் உள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.