கோவா திரைப்பட விழா 2022 : விருது பெற்ற சீரஞ்சிவி!

கோவா திரைப்பட விழாவில், இந்தாண்டுக்கான சிறந்த திரைப்பட ஆளுமைக்கான விருது நடிகர் சீரஞ்சிவிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவருக்கு வழங்கினார்.

Trending News