சி.ஐ.எஸ்.எப் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை எண்ணூர் காமராஜ் துறைமுகத்தில் CISF காவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News