நடைபாதை தொடர்பாக மோதல்: 2 பேர் காயம் - 10 பேர் மீது வழக்கு!

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் நடைபாதை சம்பந்தமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Recommended Videos