இந்திய ஹாக்கி அணியில் தேர்வான அரியலூர் வீரருக்கு வீடு: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் கார்த்திக் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ளார். அவரது குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார்.

 

Video ThumbnailPlay icon

Trending News