சிங்கம் ஸ்டைலில் கஞ்சா ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை போலீஸ்

தமிழக முதல்வர் கூறியுள்ளது போல, கஞ்சாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என அதிகாரிகள் கூறினர். 

Recommended Videos