பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார்.

  • May 20, 2022, 06:59 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு காரணமான ஏழு பேருக்கும் தண்டனை கொடுத்த உச்சநீதிமன்றமே, சட்ட நுணுக்கங்களைக் காரணம் காட்டி பேரறிவாளனை விடுதலை செய்திருப்பது வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். 

Video ThumbnailPlay icon

Trending News