கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்

130 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

Trending News