60 வயது முதியவரை முட்டித் தள்ளிய மாடு: கால், இடுப்பில் எலும்பு முறிவு

சென்னை கொருக்குப்பேட்டையில் குப்பை கொட்டச் சென்ற 60 வயது முதியவரை மாடு முட்டித் தள்ளியதில், கால் மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News