இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுக்கு தகைசால் தமிழர் விருது

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது இந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆர்.நல்லக்கண்ணுக்கு இந்த விருதை வழங்குவார். 

Trending News