Sonakshi Sinha Weight Loss Secret : பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா, தன் உடல் எடையை சினிமாவிற்கு வந்த புதிதில் குறைத்தார். அது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Actress Sneha Weight Loss Tips : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் சினேகா. இவர், தனது 40 வயதை கடந்த பின்பும், இன்னும் ஃபிட் ஆக இருக்கிறார். இதறாக அவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா?
Natural Drinks For Weight Loss : உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கும் கடினமானதாக இருக்கலாம். இதை ஈசியாக்க சில ஆரோக்கிய பானங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Yoga Vs Walking For Diabetics: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அதற்காக தினமும் சில உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை முறையாக செய்ய வேண்டும்.
Masaba Gupta Healthy Foods To Eat After Birth : இன்ஸ்டா பிரபலம் ஒருவர், குழந்தை பிறப்பிற்கு பின் வெயிட் ஏறாமல் இருக்க 6 மாதத்திற்கு தான் சாப்பிட்ட உணவுகைளை போட்டோவாக வெளியிட்டு இருக்கிறார்.
Actor Hrithik Roshan Fitness Tips : இந்திய திரையுலகில் பிரபல ஹீரோவாக இருப்பவர், ரித்திக் ரோஷன். இவர், 50 வயதிலும் எடுப்பான உடற்கட்டுடன் பார்க்கவே மாஸாக இருப்பார். இவர் பின்பற்றும் சீக்ரெட் என்ன தெரியுமா?
Weight Loss Journey: 104 கிலோவில் இருந்து 30 கிலோவுக்கு உடல் எடையை குறைத்த நபர் மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பிய அவரின் உடற்தகுதி பயணத்தை இங்கு காணலாம்.
Health Tips For Summer: கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பைமட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் சிறப்பான கவனத்தைக் கடைப்பிடித்துவருகிறார். குறிப்பாக அதிகரித்துவரும் கோடை வெயிலில் உடல் நலத்தையும், சருமத்தையும் எவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றுகிறார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Weight Loss With Fewer Calories: உடல் எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடுதான் முக்கியம் என உறுதியாகக் கூற முடியாது. நம்முடைய வாழ்க்கை முறை, தினசரி பழக்கவழக்கங்கள் போன்றவை கூட இதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.
Actress Sridevi Beauty Tips When She Was Young : நடிகை ஸ்ரீதேவி, தனது அழகை இளமை காலத்தில் எப்படி பார்த்துக்கொண்டார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Aishwarya Rajesh Weight Loss Tips : தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர், தன் உடல் எடையை சமநிலையை வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Kareena Kapoor Workout Tips : பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கரீனா கபூர். இவர், இந்த வயதிலும் தன்னை அவர் ஃபிட் ஆக வைத்திருக்க செய்யும் உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Actress Zeenat Aman Diet Tips To Stay Healthy : இந்திய நடிகை ஒருவர், தனது 73 வயதிலும் இளமையாகவும் ஃபிட் ஆகவும் உடம்பை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
Keerthy Suresh Home Workout Tips: கீர்த்தி சுரேஷ் உடல் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அவரின் பயிற்சிகளில் முக்கியமான 3 பயிற்சிகள் உள்ளன. இவை அவருக்கு ஒரே நேரத்தில் பல ஆரோக்கிய பயன்களையும் அழகான தோற்றத்தையும் தருகின்றன. இந்த வகை பயிற்சிகள் உங்கள் உடலை உறுதி செய்வதுடன், அது வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், கீர்த்தி சுரேஷின் முக்கிய 3 பழக்கங்களை இப்போது பார்க்கலாம்.
Actress Ileana Diet For Weight Loss : பிரபல நடிகை இலியான, திரையுலகை விட்டு விலகுவதற்கு முன்பு இடுப்பழகியாக அறியப்பட்டார். இவர் அப்படி இருந்த போது என்ன டயட்டில் இருந்தார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Kangana Ranaut Weight Loss Tips : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் கங்கனா ரனாவத், தலைவி படத்தில் நடித்த போது உடல் எடை கூடினார். இதையடுத்து அடுத்த 6 மாதங்களிலேயே எடை குறைந்தார். அது எப்படி தெரியுமா?
Anchor Bhavana Tips To Be Fit : பிரபல தொகுப்பாளர் பாவனா, 30 வயதிற்கு மேல் ஃபிட் ஆக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.