Lok Sabha Polls: யூசுப் பதான் vs அதிர் ரஞ்சன் சௌத்ரி? மேற்கு வங்கத்தில் முட்டி மோதும் காங்கிரஸ் - திரிணாமுல்!

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Trending News