பிஸ்கட் பெட்டியில் 1896 சரக்கு பாட்டில்!

கோவாவில் இருந்து லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ஆயிரத்து 896 மது பாட்டில்கள் மற்றும் , லாரியை பறிமுதல் செய்த செய்தனர்.

Trending News