H Raja: SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுகவின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
H Raja: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தான் என்றும் அவரை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச். ராஜா பேசியுள்ளார்.
TTV Dhinakaran: ஹெச்.ராஜா பார்வையில் குறைபாடு உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூடாக பதில் அளித்துள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
H Raja Latest News Updates: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், உதயநிதி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா பேசி உள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் பக்தர்களை தடுக்கும் காவல்துறையினர் குடும்பத்தோடு அழிய வேண்டுமென கடவுளிடம் வேண்டுகிறோம் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்ராமையா உள்ளிட்டோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.
நாடுமுழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்த குற்றாவாளி திமுக என்றும், நீட்டை முன் மொழிந்தது திமுக எம்பி காந்தி செல்வன் எனவும் எச்.ராஜா விமர்சித்துள்ளார். பழநியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.
தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடு, இந்து மக்களுக்கும், இந்து மதத்திற்கும் செய்யும் துரோகமாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
H Raja News: அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்வியை கொடுக்க வேண்டும் என்பது இந்த தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என ஹெச்.ராஜா பேசி உள்ளார்.
Thiruparankundram Hill Controversy: இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
பெண் அடிமைத்தனத்தை உருவாக்கியவர் பெரியார் என்றும், அதனால் பெரியார் குறித்து சீமான் பேசுவது தவறில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
Tamilnadu News Updates: குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மதுரையில் பேசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.