City
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘கேஜ்ரிவால் வருவார்’ என்ற பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி அறிமுகம் செய்துள்ளது.