போயஸ் கார்டனில் வீடு கட்ட இது தான் காரணம் - தனுஷ் பேச்சு

நான் 16 வயதாக இருக்கும்போது துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தேன். அந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு 20 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் போயஸ் கார்டன் வீடு என்று தனுஷ் கூறினார்.

Video ThumbnailPlay icon

Trending News