Electricity Bill Hike From May 1 : LPG மற்றும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையிலிருந்து நாம் சற்று நிம்மதி அடைந்திருக்கும் இந்த நேரத்தில், தற்போது மின்சாரக் கட்டணத்தின் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளது. வரும் மே 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணங்கள் உயரவுள்ளன. இந்தக் கட்டண விகிதங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
TN Electricity Latest News: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சாரத் தேவை உச்சத்தை தொடும். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board) சில முக்கிய மாற்றங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
Electricity bill : மின் கட்டணங்களை குறைக்கவும், திருட்டை தடுக்கவும் மத்திய அரசு ஏஐ உதவியுடன் ஒரு மிகப்பெரிய முயற்சியை எடுக்கப்போகிறது.
Tamil Nadu electricity bill : தமிழ்நாட்டு மக்கள் தங்களின் மின் கட்டண பில்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம். எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
How To Change Name Transfer IN EB: வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை.
Electricity Bill: கடந்த இரண்டு மாதங்களில் உங்கள் வீட்டில் மின்கட்டணம் உயர்ந்திருந்தால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் மின்கட்டணம் வரும் மாதங்களில் குறையக் கூடும்.
Anbumani Vellore Speech: ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் 4வது முறையாக உயர்த்தப்பட உள்ளது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
AC Using Tips: மின்சாரக் கட்டணம் குறித்த கவலைகள் காரணமாக பெரும்பாலும் மக்கள் ஏசியை பயன்படுத்தத் தயங்குகிறார்கள். அத்தகைய சூழிலையில் சில டிப்ஸ் பின்பற்றுவதன் மூலம் இந்த கவலையில் இருந்து விடுப்படலாம்.
Electricity bill, AC electricity consumption : ஒரு டன் கொண்ட ஏசியை நாள் முழுவதும் நீங்கள் இயக்கினால் கட்டாயம் மின் கட்டணம் அதிகரிக்கும். எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
How to Save Electricity Bill: உங்கள் ஏசி ரிமோட்டில் ஒரு பட்டன் மறைந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா, ஆம் அதை அழுத்துவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை பெருமளவில் குறைக்கலாம்.
Electricity Bill : கோடைகாலத்தில் மின்சார பில்லை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மின் கட்டண பில் அதிகம் வருவதில் இருந்து தப்பிக்கலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Electricity bill, Summer Tips | கோடை காலத்தில் உங்கள் வீட்டு மின் கட்டணத்தை எப்படி குறைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Electricity tips : மாத மின் கட்டணம் உங்களுக்கு தலைவலியாக இருக்கிறது என்றால் அதனை பாதியாக குறைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Motion Sensor Lights : நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Electricity Bill Reducing Tips : மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்தக் கட்டுரை உதவியானதாக இருக்கும்...
இனி வரும் நாட்களில் வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கோடைகாலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். இதனால் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் கரண்ட் பில் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
Electricity Consumption 2023 December: கடந்த மாதம் மக்கள் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை அளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா?
நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள மின் கட்டண முறையில் இரண்டு முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனை தெரிந்துக்கொள்வதன் மூலம் நம்மால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின்சார பல்ப் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ரூ. 1 லட்சம் கரண்ட் பில் வந்ததுள்ளது.