''தளபதி 69 படம் 200% விஜய் படமாக இருக்கும்''

விஜய்யின் 69-வது படத்தை இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இயக்குநர் ஹெச்.வினோத், இந்தப் படம் 200 சதவீதம் விஜய் படமாகவே இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

Trending News