சுருள்வால் வீச்சில் சாதனை - சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!

தமிழர்களின் பாரம்பரிய கலையான சுருள்வால் வீச்சில் தென் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வயது சிறுவனை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.

Trending News