ஸ்கூல் டீச்சரான ஆட்சியர்! தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்து தண்டனை!

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அரசு அதிகாரிகளை வெளியே நிற்க வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எடுத்த இந்த நடவடிக்கை பற்றிய பேச்சு வைரலாக பரவி வருகின்றது.

Video ThumbnailPlay icon

Trending News