பிரபல இயக்குநர் பாலா, அவன் இவன் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம், பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இது மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த ஒரு படமாகும். இதையடுத்து, இந்த படத்தில் அவருடன் நடித்த விஷால் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
‘Thalapathy’ Title in Tamil Nadu : தமிழ்நாட்டில், ‘தளபதி’ என்று பெரும்பாலானோர் விஜய்க்கு கொடுக்கின்றனர். ஆனால், விஜய்யை தவிர வேறு யாருக்கெல்லாம் இது சொந்தம் தெரியுமா?
ஜோலார்பேட்டையைச் சேர்ந்த தடகள வீரர் விஷால் என்ற இளைஞருக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sundar C Next Movie After Thalaivar 173 : ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். ஆனால், சில நாட்களிலேயே அதிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து, அவர் அடுத்ததாக எந்த நடிகரின் படத்தை இயக்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Vishal Turns Director Magudam Movie : ரவி அரசு இயக்கி வந்த மகுடம் திரைப்படத்தை, தற்போது விஷாலே இயக்கி வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Atharvaa Answer Regarding Wedding : பிரபல நடிகர் அதர்வாவிடம், திருமணம் எப்போது என்று கேட்ட போது அதற்கு அவர் கொடுத்திருக்கும் பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Vishal Important Decision After Engagement Sai Dhanshika : பிரபல நடிகர் விஷாலுக்கும், சாய் தன்ஷிகாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து, விஷால் எடுத்திருக்கும் அதிரடி முடிவு குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Vishal Talks About Politics : 2026-ஆண்டு தேர்தலில் நிறைவேற்றபடாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சிலர் நடிகர்கள் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் யார் யார் என இங்கு பார்க்கலாம்.
Tamil Celebrities Going To Get Married Soon : தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள் நிகழ இருக்கிறது. எந்தெந்த நடிகர்கள் இல்வாழ்க்கைக்குள் நுழைய இருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.
"இனி படம் ரிலீஸாகும் முதல் 3 நாட்கள், அதாவது 12 காட்சிகளுக்கு தியேட்டர் வளாகத்திற்குள் ரிவ்யூ பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்" - நடிகர் விஷால்
Vishal Requests Theatre Owners : நடிகர் விஷால், சமீபத்திய பட விழாவில் திரையரங்க உரிமையாளர்களுக்கு “இவர்களை எல்லாம் உள்ளே விடாதீர்கள்” என்று கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Court Orders Vishal To Pay 21 Crores To Lyca Productions : நடிகர் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்பு செழியனிடம் கடன் பெற்றது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விவரத்தை இங்கு பார்ப்போம்.
Dhanshika About Acting After Marriage: நடிகையும் விஷாலின் மனைவியுமான சாய் தன்ஷிகா, திருமணத்திற்கு பின்பு நடிப்பேனா இல்லையா என்பதை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார்.
How Did Vishal And Sai Dhanshika Fell In Love : விஷால்-சாய் தன்ஷிகா சமீபத்தில் ‘யோகிடா’ படத்தின் விழாவில் தங்களது காதலை அறிவித்தனர். இந்த நிலையில், இவர்கள் காதலுக்கு அடித்தளமாக இருந்த விஷயம் எது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'சாய் தன்ஷிகா' முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'யோகிடா' படத்தின் trailer வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
'பார்ப்பதற்குதான் கரடு முரடாக இருப்பார் ஆனால்...' - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
Vishal To Get Married With Sai Dhanshika : நடிகர் விஷாலுக்கு, விரைவில் பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறிதத் முப தகவலை இங்கு பார்ப்போம்.
Actor Vishal Passed Out On Stage Video : பிரபல நடிகர் விஷால், கூவாகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மேடையிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாத நடிகை மற்றும் நடிகர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Actress Abhinaya: பிரபல மலையாள நடிகை அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பலரும் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.