திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Trending News