மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி பலி

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News