தலையில் தாக்கிய திமுகவினர்! போனில் கதறிய நாம் தமிழர் நிர்வாகி அன்பு தென்னரசு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ராஜாஜி புரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ள பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனக்கூறி திமுகவினர் தடுத்ததால் இருதரப்பினருக்கிடைய கைகலப்பு ஏற்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசுவின் தலையில் காயம் ஏற்பட்டது.இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாதிக்கப்பட்ட அன்பு தென்னரசுவிடம் நமது அரசியல் பிரிவு ஆசிரியர் கலைச்செல்வி சரவணம் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலை தற்போது காணலாம்.

Trending News