திமுகவா? பாஜகவா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக முக்கியமா, இந்த நாட்டையே பாசிஸம் செய்கிற பாஜகவை வீழ்த்துவது முக்கியமா என்று மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News