நாம் அடையாளம் காட்டுபவரை பிரதமராக்க முதலமைச்சர் ஸ்டாலின் யோசனை

வரும் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், நாம் அடையாளம் காட்டுபவரை பிரதமராக்க முடியும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்

Video ThumbnailPlay icon

Trending News