சாலையில் பீறிட்டு வெளியேறும் கழிவு நீர்!

மதுரை ஸ்மார் சிட்டி சாலையில் உள்ள பாதாள சாக்கடை முழுவதுமாக நிரம்பி கழிவு நீர் பீய்ச்சி அடிக்கின்றது

இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

Trending News