செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து போராட்டம்: திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைது

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவையினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News